பாசி பயறு – அழகு தரும் ஆரோக்கியம் தரும்

பாசி பயறு

பாசி பயறு என்றவுடன் நாம் சருமம் மற்றும் கேசப் பொலிவிற்காகவும் அழகுக்காகவும் பயன்படுத்துவதே நினைவிற்கு வரும்.

ஆனால் அது உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பதே நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. எனவே இது உணவே மருந்தான பொருளாகும். Continue reading “பாசி பயறு – அழகு தரும் ஆரோக்கியம் தரும்”

அழகு தரும் கழுதை பால்

கழுதை பால்

கழுதை பால் அழகு தரும் என்று நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உலகின் பேரரழகி என்று வர்ணிக்கப்படும் கிளியோபட்ரோ தன் மேனியின் அழகினைப் பாதுகாக்க கழுதை பாலில் குளித்தாள் என்பது செவிவழிச் செய்தியாகும். Continue reading “அழகு தரும் கழுதை பால்”

அழகு தந்த ஆபத்து

அழகிய மான்

குழந்தைகளே, நாம் அழகாக இருக்கிறோம் என்று ஒரு போதும் கர்வம் கொள்ளக் கூடாது. இதனை அழகு தந்த ஆபத்து என்ற இக்கதையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “அழகு தந்த ஆபத்து”

புரதமூலம் தயிர்

தயிர்

தயிர் பாலினை உறை ஊற்றினால் கிடைக்கும் பொருள் என்பது எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த விசயம். இது எவ்வாறு பெறப்பட்டது?.ஏன் நம்முடைய உணவில் கட்டாயம் இது இடம் பெற வேண்டும்? என பல்வேறு விசயங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். Continue reading “புரதமூலம் தயிர்”