பால் – வெள்ளை அமுதம்

பால்

பால் மனிதனுக்கு இயற்கை வழங்கிய அற்புதமான கொடை ஆகும். நம் நாட்டில் பொதுவாக எல்லோரும் பால் மற்றும் பால்பொருட்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றோம். Continue reading “பால் – வெள்ளை அமுதம்”

முருகனின் வேறு பெயர்கள் – விளக்கத்துடன்

முருகன்

தமிழ் கடவுளாம் முருகனின் வேறு பெயர்கள் விளக்கத்துடன் இக்கட்டுரையில் காண்போம்.

முருக பக்தரான கிருபானந்த வாரியார் முருகக் கடவுளின் வேறு பெயர்களை விளக்கத்துடன் எடுத்துக் கூறியுள்ளார். அவரின் பார்வையில் முருகனின் மற்ற பெயர்களைத் தெரிந்து கொள்வோம். Continue reading “முருகனின் வேறு பெயர்கள் – விளக்கத்துடன்”

யார் அழகி?

ஐஸ்வர்யா ராய்

ஒரு முறை கலாம் அப்துல் கலாம் பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது.

அப்போது உலக அழகிப் போட்டி நடந்து கொண்டிருந்த சமயம்.

“ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்?” இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார். Continue reading “யார் அழகி?”

முருங்கைக்காய்

முருங்கைக்காய் என்றவுடன் முருங்கை சாம்பார் தான் நம் எல்லோர் நினைவிலும் நிற்கும். இக்காயினைக் கொண்டு செய்யப்படும் குழம்பு வகைகள் தனிசுவையையும், மணத்தையும் பெறுகின்றன. Continue reading “முருங்கைக்காய்”