நீண்ட வானில் நிறைந்த மீனே
நாள் வனத்தில் வாழும் ஜீவனே
நின்ற நீரில் நிறைந்த உயிரே
(மேலும்…)சுய முன்னேற்றத்திற்கான வழிகளைக் கவிதையாய் வடிப்பவர்; எளிய மக்களின் வாழ்வை இலக்கியத்தில் பதிவு செய்பவர்; சமூக மேம்பாட்டில் அக்கறை நிறைந்தவர்.
அ.சதிஷ்ணா
உதவிப் பேராசிரியர்
மருந்தியல் கல்லூரி
கைபேசி: 8438574188
நிபந்தனை வைத்து நிந்தனை செய்தாலும்
நிந்தனை செய்து நிபந்தனை வைத்தாலும்
நிலைகுலைய வைக்கும் நிர்பந்தம் வந்தாலும்
நிலையறிந்து நிதான மிழக்காமல் நினைவில் கொள்
நிறை குறை யாவும் மாறும் இந்நிலை யாவும் மாறும்
(மேலும்…)சின்னஞ்சிறு துளிதனிலே பெருவெள்ளமாம்
சிறு நம்பிக்கைதனிலே பெரும் முயற்சியாம்
சிறு முயற்சிதனிலே பெருமாற்றமாம்
(மேலும்…)பூக்களை சுற்றும் வண்டுகளைக் கேட்டுப்
பூப்பதில்லை செடிகள்
வாசமிழந்தால் வண்டுகள் பூக்களை வட்டமிடுவதில்லை
பூவுலகில் யார் அனுமதி கேட்டும் நீ பிறக்கவில்லை
ஒவ்வொன்றும் இருவகையுண்டு
ஒரு முனைதனில் மறுமுனையுண்டு
வீரத்தினில் கோழையுண்டு
கோழையிலும் வீரமுண்டு
நன்மைதனில் தீமையுண்டு
(மேலும்…)