தித்திக்கும் தங்க அமுதம் தேன்

தேன்

தேன் தித்திக்கும் தேன் என்ற பாடல் வரிகளைக் கேட்டவுடன் தேனின் தித்திப்பான இனிப்பு சுவையே நம் நினைவிற்கு வரும்.

இதனுடைய தனிப்பட்ட சுவை மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக இது இனிப்பு தங்க அமுதம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “தித்திக்கும் தங்க அமுதம் தேன்”

தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

சுவையான‌ தினை சர்க்கரைப் பொங்கல்

நம் இனிது இணைய இதழின் உணவுப் பகுதியில் இந்த வருட தைப்பொங்கல் சிறப்பாக தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது பற்றிப் பார்ப்போம். Continue reading “தினை சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?”

கம்பு இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?

சுவையான கம்பு இனிப்பு பணியாரம்

கம்பு இனிப்பு பணியாரம் சிறுதானிய வகையான கம்பு தானியத்தில் இருந்து தயார் செய்யப்படும் சிறந்த உணவாகும்.

கம்பு சத்துமிகுந்ததும், ஆரோக்கியம் தரும் தானியமாகும். எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். Continue reading “கம்பு இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?”

முந்திரிக் கொத்து செய்வது எப்படி?

முந்திரிக் கொத்து வீட்டில் எளிய முறையில் செய்யும் இனிப்பு வகைச் சிற்றுண்டியாகும்.

இது பார்ப்பதற்கு முந்திரிப் பழமான திராட்சைக் கொத்தினைப் போல் உள்ளதால் முந்திரிக் கொத்து என்ற அழைக்கப்படுகிறது. Continue reading “முந்திரிக் கொத்து செய்வது எப்படி?”

பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

அவித்த கொழுக்கட்டை

பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை கிராமப்புறங்களில் கோவில் திருவிழாவின் போது வீடுகளில் செய்யும் இனிப்புகளில் ஒன்று. Continue reading “பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”