கேளாது கிடப்பதேன்?

நதிப்பெண்ணே

உன்முகம் காணாது என் மனமோ வாடுதே!

உனையின்றி எவரெனினும் எதற்கென்று தோணுதே!

கண்முன்னே சென்றதெல்லாம் கனவாகிப் போனதே! – உன்

கால் நடந்த பாதையெல்லாம் மண்மேடாய் ஆனதே? Continue reading “கேளாது கிடப்பதேன்?”

வீதியிலே பிள்ளையாரு

வீதியிலே பிள்ளையாரு

வீதியிலே பிள்ளையாரு – நம்ம

வாசலிலே நிக்குறாரு

பாதியிலே வந்துஇங்க நிற்குறாரு – உன்ன

பார்த்து பேசி போகத்தான் தேடுறாரு Continue reading “வீதியிலே பிள்ளையாரு”

சின்னக்கொசு சொல்லும் கதை

Mosquito

ரீ… ரீ… ரீ… என்றபடி

ரீங்காரம் இட்டபடி

சின்னக் கொசு காதுப் பக்கம் வந்து நின்றது

என் கதையைச் சொல்லவா? என்று கேட்டது. Continue reading “சின்னக்கொசு சொல்லும் கதை”