நலம் வாழ – ஒரு நல்ல கதை

குரங்கு

அந்த காட்டில் வாழும் விலங்குகளில் ஒன்றான குரங்கு குசேலனுக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஆம் எப்போதும் எதையாவது செய்து கொண்டேயிருக்கும். Continue reading “நலம் வாழ – ஒரு நல்ல கதை”

கலர் கனவுகள்

கலர் கனவுகள்

கலர் கலரா கொடிகள் இங்க பறக்குது பாரு ‍- அது
காதுகளில் நமக்கு பூவ சுத்துது பாரு
பலப்பலவா கட்சிகளும் இருக்குது பாரு – அது
பம்பரமா நம்மை ஆட்டி வைக்குது பாரு Continue reading “கலர் கனவுகள்”

புதிர் கணக்கு – 20

Yanai

“சூரியன் மறையும் வேளை வந்து விட்டது. எனவே இந்தப் புதிரையே கடைசிப் புதிராக்கி இத்துடன் இந்த வகுப்பினை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்” என்று அறிவித்து விட்டு புதிரை கூற ஆரம்பித்தார் மந்திரியார். Continue reading “புதிர் கணக்கு – 20”

என்னவள்

பருத்தியைக் காயைப் போல அவ சிரிச்சு நிக்குறா – நான்
பார்க்கும் போது உதட்ட சுழிச்சுப் போகுறா
திருட்டு முழியாலே என்னை திரும்பிப் பார்க்குறா – நான்
திரும்பிப்  பாக்குமுன்னே ஓடி ஒளியுறா (பருத்தி) Continue reading “என்னவள்”