காண்டவ வன தகனச் சருக்கம்

காண்டவ வன தகனச் சருக்கம்

மகாபாரதத்தில் காண்டவ வன தகனச் சருக்கம் என்ற ஒரு படலம் வருகின்றது.

இந்திரனுக்குரிய காண்டவ வனத்தைத் தீக்கடவுள் உண்ணப் புகுந்தான்.

இந்திரன் மேகங்களை ஏவி தீயை அழித்து விட்டான். தீக்கடவுள் பல முறை முயன்றும் காண்டவ வனத்தை எரிக்க முடியவில்லை.

Continue reading “காண்டவ வன தகனச் சருக்கம்”

மண்வளம் காக்கத் தேவையான சட்டம்

மண்வளம் காக்கத் தேவையான சட்டம்

மண்வளம் காக்கத் தேவையான சட்டம் ஒன்றை அரசு உடனே இயற்ற வேண்டும்.

ஓர் எளிய சட்டத்தின் மூலம் நம்மால் மண் வளத்தைக் காக்க முடியும். நாமும் நமது அரசும் மனது வைத்தால் நம்மால் மண்ணைக் காக்க முடியும்.

இன்று மண்வளத்தைப் பற்றி அதிகம் பேசுகின்றோம். இவற்றை இரண்டு வகையாகப் பார்க்கவேண்டும். ஒன்று மண் தன் வளத்தை இழப்பது. மற்றது மண்ணையே இழப்பது.

Continue reading “மண்வளம் காக்கத் தேவையான சட்டம்”

சிறந்த சமுதாயம் உருவாக என்ன‌ செய்ய வேண்டும்?

இன்றைக்கு நாகரிகத்தால் அலங்கார நாய்கள் வளர்க்கும் மேதைகள் உருவாகி விட்டார்கள். அவற்றிற்கான செலவினம் மிக மிக அதிகம். பெற்றோர்க்குச் செலவிடும் அளவை விட‌ அதிகம்.

எத்தனையோ வீடுகளில் பெற்றோர்கள் முதியோர் இல்லத்திலும், நாய்கள் குளிர்பதன அறைகளிலும் இருப்பதைக் காணலாம்.

Continue reading “சிறந்த சமுதாயம் உருவாக என்ன‌ செய்ய வேண்டும்?”

இயற்கையை நேசிப்போம்!

இயற்கையை நேசிப்போம்

இயற்கையை நேசிப்போம் என்பது இன்றைய வேண்டுகோள் அல்ல; அது அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய கட்டளை.

இயற்கையை நேசிப்போம் என்பது சொல்லாக இருக்கக் கூடாது. அது நமது செயலாக மாற வேண்டும். ஏன் அப்படி என்று நமக்கு சொல்லிக் கொடுக்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “இயற்கையை நேசிப்போம்!”

விவசாயம் அன்றும் இன்றும்

விவசாயம் அன்றும் இன்றும் என்பது நம்மை யோசிக்க வைக்கும் ஓர் அருமையான கட்டுரை.

ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து

1.இளவேனில்

2.முதுவேனில்

3.கார்காலம்

4.குளிர் காலம்

5.முன்பனிக்காலம்

6.பின்பனிக்காலம் என இயற்கை நமக்களித்துள்ளது.

Continue reading “விவசாயம் அன்றும் இன்றும்”