‘மெதுவான குரலில் முணுமுணுப்பதாய் நினைத்து கொஞ்சம் சத்தமாய்ப் பாடியிருப்போமோ?’ என நினைத்து இருபுறமும் அமர்ந்திருந்த பிள்ளைகளை இப்படியும் அப்படியுமாய்க் கழுத்தைத் திருப்பிப் பார்த்துவிட்டு நிமிர்ந்தவனின் எதிரில் வந்து நின்றாள் நிமிஷா.
(மேலும்…)Tag: உதவி
-
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 11
பூந்தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களாய் கருணை இல்லச் சிறார்கள் முகம் முழுதும் மகிழ்ச்சி பரவிக் கிடக்க கைகூப்பி வணங்கி நின்று ஆதியை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
(மேலும்…) -
வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் – ரத்தன் டாடா
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர், மிகச்சிறந்த கொடையாளி, மனிதநேயம் மிக்கவர் என போற்றப்படுவர் ரத்தன் டாட்டா.
(மேலும்…)