ஒத்திகை – சிறுகதை

சாம்பு சாஸ்திரிகள் சந்தியாவந்தனத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு ‘சிவ சம்போ, மகாதேவா’ என முனங்கியபடியே பஞ்ச பாத்திரத்தை உத்தரணியுடன் சேர்த்துப் பிடித்தவாறே அதிலிருந்து ஜலத்தைத் துளசி மாடத்தில் விட்டார்.

அவரது வாய் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தது. வலது கை விரல்கள் எண்ணியபடியும், எண்ணி முடித்ததற்கு அடையாளமாக இடது கை விரல்கள் மடங்கிக் கொண்டும் இருந்தன.

Continue reading “ஒத்திகை – சிறுகதை”

கண்களைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை

நம் கண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு சில வழிகளைப் பார்ப்போம்!

அதிக நேரம் அலைபேசியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

டி.வி.நிகழ்ச்சிகளை பத்தடி தொலைவில் அமர்ந்தே பார்க்க வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், காரட், பால் மற்றும் முட்டை அதிகம் உண்ண வேண்டும்.

Continue reading “கண்களைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை”

பொங்கலோ பொங்கல் – ஓர் பார்வை

பொங்கல் கும்மி

தை மாதத்தில் செந்நெல் அறுவடையாகப் போகிறது. செந்நெல்லுக்கும் எந்நெல்லுக்கும் எந்நலத்திற்கும் எல்லாம் வல்ல (ஒன்றாகும்) இறைவனே காரணம்.

அவன் எவ்விதம் காரணமாகிறான்?

Continue reading “பொங்கலோ பொங்கல் – ஓர் பார்வை”

வைட்டமின் இருக்கும் இடம் – அது ஆரோக்கியம் இருக்கும் இடம்

நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல போஷாக்குமிக்க உணவுகள் தேவை. அப்போதுதான் அவைகளில் அடங்கியுள்ள வைட்டமின்கள் (உயிர் சத்துக்கள்) நம் உடலைப் புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் திகழச் செய்யும்.

நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் வைட்டமின் அளவு எவ்வளவு? அதிகபட்சமாக எவ்வளவு இருக்கலாம்?

Continue reading “வைட்டமின் இருக்கும் இடம் – அது ஆரோக்கியம் இருக்கும் இடம்”

அபூர்வ சக்தி படைத்த ஸ்ரீகாலகண்டேசுவரர்

நந்தி மீது உமையம்மையுடன் சிவபெருமான்

திருச்சி சுருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனியில் அசோக் நகர் உள்ளது. ஜங்ஷனிலிருந்து நகரப் பேருந்தில் பதினைந்து நிமிடப் பயணம் மூலம் அசோக் நகர் சென்றடையலாம்.

இங்கு ஸ்ரீ காலகண்டேசுவரர் என்னும் சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது. அண்மையில் உருவான இக்கோயிலுக்கு டெல்லி, பம்பாய், கல்கத்தா, பெங்களுர் ஆகிய நகரங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து ஸ்ரீ காலகண்டேசுவரரைத் தரிசித்து அருள் பெற்றுச் செல்கிறார்கள்.

Continue reading “அபூர்வ சக்தி படைத்த ஸ்ரீகாலகண்டேசுவரர்”