பாரத நாட்டை வெற்றி கொள்ள என்ன தந்திரம் மெற்கொள்ள வேண்டும் என 1835 பிப்ரவரி 2-ம் தேதி இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் மெக்காலே வைத்த திட்டம் இதுதான். Continue reading “மெக்காலே திட்டம்”
சிந்தனை
எங்கே சிந்தனை வளமானதாக
விளங்குகின்றதோ அங்கே மனிதர்களும்
தரமானவர்களாக விளங்குவார்கள்.
வளமான சிந்தனை மலர அறிவுச்
செல்வமாக “கல்வி” துணை நிற்கின்றது.
ஒழுக்கம் தான் நம்மையும் நம்மைச்
சுற்றி உள்ளவர்களையும் அலங்கரிக்கிறது;
அழகு படுத்துகின்றது.
சுய கட்டுப்பாடு
ஐம்பொறிகளையும் அடக்கி வாழும் பண்பு ஒருவனின் ஏழு பிறவிக்கும் பாதுகாப்பைத் தரும் என்பது வள்ளுவர் வாக்கு. Continue reading “சுய கட்டுப்பாடு”
நேரம் நிர்வாகம்
உலகத்தில் அனைவருக்கும் பொதுவாக ஒன்று இருக்குமென்றால் அது நேரம் தான்.
வாழ வைத்த தெய்வம் P.சிவபிரான்
என்னை வாழ வைத்த தெய்வம், சிவகாசி அணில் பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் உயர்திரு A.P.R.S.P. P.சிவபிரான் அவர்கள்.
Continue reading “வாழ வைத்த தெய்வம் P.சிவபிரான்”