பல்கலைக்கழகங்களின் தரவரிசை 2019 பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 21 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. (மேலும்…)
Tag: கல்வி
-
ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019
ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2019 பட்டியலில் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த 21 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
2019-ஆம் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை 83.88 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து 08.04.2019 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும். (மேலும்…)
-
அறிவும் பண்பும்
அறிவும் பண்பும் இணைந்த வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாகும். அதையே திருவள்ளுவர் மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் வலியுறுத்தி வந்துள்ளனர்.
(மேலும்…) -
கீரனைக் கரையேற்றிய படலம்
கீரனைக் கரையேற்றிய படலம் சொக்கநாதரின் நெற்றிக் கண்ணால் எரிபட்டு பொற்றாமரைக் குளத்தில் அழுந்திய நக்கீரனின் மீது கருணை கொண்டு பொற்றாமரைக்குளத்தில் இருந்து கரையேற்றியதைக் குறிப்பிடுகிறது. (மேலும்…)
-
யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லி “உலகிலுள்ள எல்லா ஊர்களும் நமது ஊரே; உலக மக்கள் எல்லோரும் நம் உறவினரே” என்னும் நல்ல கருத்தை நம் மனதில் விதைத்தவர் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றன்.
உலகிலுள்ளார் அனைவரும் இன்புற்றிக்க வேண்டும் என்பதே அருளாளர்களின் கோட்பாடாகும்.
வள்ளுவர் உள்ளத்திலும் இக்கருத்து வளர்ந்திருந்தது. தமிழ்ச் சான்றோர்களின் கனவே இதுதான். (மேலும்…)