இணைய இதழ் என்பது இணையத்தில் வெளிவரும் இதழ் ஆகும். அது இணையத்தில் மட்டும் வெளியாகும் இதழாக இருக்கலாம் அல்லது இணையம் மற்றும் அச்சில் வெளியாகும் இதழாகவும் இருக்கலாம்.
(மேலும்…)Tag: கல்வி
-
தாய் மொழியே பயிற்று மொழி – காந்தியடிகள்
தாய் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென ஒரு நூற்றாண்டுக்கு முன்பு காந்தியடிகள் ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது.
நம் தமிழ் நாட்டில் இன்றைய குழந்தைகளுக்கு தாய்மொழி தமிழ் வழியே நாம் பயிற்றுவிக்கவில்லை.
குறைந்த பட்சம் தமிழை ஒரு மொழியாகவாவது படிக்க, எழுதக் கற்றுக் கொடுப்போம் என்று வேண்டுகிறோம்.
இனி காந்தியின் உரை.
-
கவியரசு கண்ணதாசன்
கண்ணதாசன் தத்துவம், காதல், வழிபாடு, உட்பட நவரசங்களையும் தம் பாடல் வரிகள் மூலம் வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர். (மேலும்…)
-
சரசுவதி தேவியின் புகழ்
அன்னை சரசுவதி தேவியின் புகழ் பாடும் பாரதியார் பாடல். ஆனந்த பைரவி ராகம் – சாப்பு தாளம். (மேலும்…)
-
உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை-2016
மத்திய அரசு இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை தர வரிசை செய்து 04.04.2016 அன்று அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. (மேலும்…)