அறிவினை விரிவு செய் என்பது, பள்ளி கல்லூரி மாணவர்கள் அறிவினை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல கதை.
அன்று ஞாயிற்று கிழமை.
பள்ளியின் மைதானத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அங்கே கதிரவன் வந்தான்.
“என்னடா கதிரவா, இப்போதெல்லாம் சனிக்கிழமையில விளையாட வரமாட்டுற? ஏன்டா பிஸியா?” என்றான் மோகன். (மேலும்…)