சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி?

சுண்டைக்காய் குழம்பு

சுண்டைக்காய் குழம்பு என்பது பச்சை சுண்டைக்காயைக் கொண்டு செய்வது ஆகும். இது சுண்டைக்காய் புளிக்குழம்பு என்றும் அழைக்கப்படுகிறது. Continue reading “சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி?”

பட்டாணிக் குருமா செய்வது எப்படி?

சுவையான‌ பட்டாணிக் குருமா

பட்டாணிக் குருமா எளிதில் வீட்டில் செய்யக் கூடியது. சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் உகந்தது. Continue reading “பட்டாணிக் குருமா செய்வது எப்படி?”

ஆட்டுக் கறிக் குழம்பு செய்வது எப்படி?

சுவையான ஆட்டுக் கறிக் குழம்பு

ஆட்டுக் கறிக் குழம்பு அசைவப் பிரியர்களின் பட்டியலில் முதன்மையானது. மேலும் ஆட்டுக் கறியிலிருந்து சுக்கா, வறுவல் எனப் பல வகைகளைத் தயார் செய்யலாம். Continue reading “ஆட்டுக் கறிக் குழம்பு செய்வது எப்படி?”

சுண்டல் மசாலா / குருமா செய்வது எப்படி?

சுவையான சுண்டல் மசாலா

உணவு விடுதிகளில் பூரி, சப்பாத்தி, நாண் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளத் தரப்படும் சுண்டல் மசாலா / குருமா எல்லோராலும் விரும்பப்படுகிறது. எளிதாக வீட்டில் உள்ளப் பொருட்களைக் கொண்டு சுவையான சுண்டல் மசாலா / குருமா செய்வது பற்றிப் பார்க்கலாம். Continue reading “சுண்டல் மசாலா / குருமா செய்வது எப்படி?”