கண்ணீர்க் கேள்வி

கண்ணீர்க் கேள்வி

அறப்பணிக்கு அர்ப்பணித்தத் தங்களை அரசு அரவணைக்குமா என்று கண்ணீர்க் கேள்வி எழுப்புகின்றனர் ‌ தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள்.

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பல தனியார்ப் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது.

அவர்களின் கண்ணீர்க் கேள்வி: Continue reading “கண்ணீர்க் கேள்வி”

கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை

கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை

கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை என்ற இக்கட்டுரை, கும்மிருட்டில் மின்னல்‌ ஒளியென நமக்கு நம்பிக்கையை உண்டாக்குகிறது.

உலகம் முழுவதும் கொரோனா  நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

இக்கொள்ளை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களைக் கடந்துள்ளது. Continue reading “கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை”

கொரோனா நோயும் கொல்லும் பார்வையும்

கொரோனா நோயும் கொல்லும் பார்வையும்

கொரோனா நோயும் கொல்லும் பார்வையும் கழுத்தை நெறிக்கக் கதறும் மக்கள் பற்றியே இதில் பேசப் போகிறேன்.

2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா, தற்போது உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி கொண்டிருக்கின்றது. அது இந்தியாவையும் அதன் பொருளாதாரத்தையும் விட்டு வைக்கவில்லை.

இந்நேரத்தில் மக்கள் கொரோனா நோயினை கண்டு பயப்படுகிறார்கள். மற்றவர்களிடம் இருந்து நோய்  நமக்குத் நோய் தொற்றிவிடுமோ என்று அஞ்சி நடுங்குகிறார்கள்.

அச்சத்தால் ஒரு மனிதன் சக மனிதனை விலக்குகிறான். Continue reading “கொரோனா நோயும் கொல்லும் பார்வையும்”

சுகாதார புரட்சியின் முதல் விதை

சுகாதார புரட்சியின் முதல் விதை

சுகாதார புரட்சியின் முதல் விதை எது?

அதற்கு காரணமான நோய் எது?

ஆகிய கேள்விகளுக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள். Continue reading “சுகாதார புரட்சியின் முதல் விதை”