Tag: கோதுமை பண்டங்கள்
-
கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி?
கோதுமை பிஸ்கட் மாலை நேரத்தில் தேநீருடன் உண்ண சிறந்த சிற்றுண்டி உணவு ஆகும். இதனுடைய சுவையும், மணமும் எல்லோரையும் மீண்டும் கேட்டு வாங்கி உண்ண வைக்கும். குழந்தைகளுக்கு சத்தான இந்த கோதுமை பிஸ்கட்டை செய்து, பள்ளிக்கும் சிற்றுண்டி உணவாகக் கொடுத்து விடலாம்.
-
கோதுமை வடை செய்வது எப்படி?
கோதுமை வடை சுடசுட உண்பதற்கும், ஆறிய பின்பு உண்பதற்கும் ஏற்ற அருமையான சிற்றுண்டி. கோதுமையில் சப்பாத்தி, பூரி, கஞ்சி, கூழ் போன்றவற்றை செய்வதே வழக்கம்.
-
கோதுமை துக்கடா செய்வது எப்படி?
கோதுமை துக்கடா மாலை நேரத்தில் உண்ணப் பொருத்தமான சிற்றுண்டியாகும். தற்போது நிலவும் மழைக் காலத்தில் காரமான மொறு மொறுப்பான இத்துக்கடாவை தேனீருடன் உண்ண நாவிற்கு இனிமையாக இருக்கும்.
-
கோதுமை உப்புமா செய்வது எப்படி?
கோதுமை உப்புமா நார்ச்சத்து மிகுந்த சத்தான உணவாகும். இதனை சிற்றுண்டியாகவும் உண்ணலாம்.
-
கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி?
கோதுமை இடியாப்பம் கோதுமை மாவினைக் கொண்டு செய்யப்படும் எண்ணை இல்லாத உணவுப் பொருள் ஆகும். கோதுமை பொதுவாக நார்ச்சத்து மிக்கது. எனவே இதனை ஆவியில் வேகவைத்து உண்ணும்போது முழு நார்சத்தும் கிடைப்பதோடு எளிதில் செரிமானமும் ஆகிறது.