கோவைக்காய் சட்னி என்பது அருமையான தொட்டுக்கறி வகையாகும். இதனை இட்லி, சப்பாத்தி, தோசை உள்ளிட்டவைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்.
இனி சுவையான கோவைக்காய் சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம். (மேலும்…)
கோவைக்காய் சட்னி என்பது அருமையான தொட்டுக்கறி வகையாகும். இதனை இட்லி, சப்பாத்தி, தோசை உள்ளிட்டவைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்.
இனி சுவையான கோவைக்காய் சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம். (மேலும்…)
பீர்க்கங்காய் சட்னி அருமையான தொட்டுக் கறி ஆகும். இதனை எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம். (மேலும்…)
கொத்தமல்லி விதை சட்னி வித்தியாசமான அசத்தல் சுவையுடன் எல்லோரையும் கவர்ந்திழுக்கும். எங்கள் ஊரில் பித்தம் அதிகம் உள்ளவர்கள் இதனை அடிக்கடி செய்து உண்பார்கள். (மேலும்…)
வேர்க்கடலை சட்னி வித்தியாசமான சுவையினைக் கொண்டிருக்கும் அசத்தலான சட்னி ஆகும். இது தோசை, இட்லி, சப்பாத்தி உள்ளிட்டவைகளுக்கு ஏற்றது. (மேலும்…)
சௌசௌ சட்னி வித்தியாசமான அசத்தலான சுவையில் இருக்கும். இதனைச் செய்வது மிகவும் எளிது.
இட்லி, தோசை, சப்பாத்தி, சாதவகைகள் என எல்லாவற்றிற்கும் மிகவும் பொருத்தமானது. இனி சுவையான சௌசௌ சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம். (மேலும்…)