தேங்காய் சட்னி செய்வது எப்படி?

சுவையான தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி எல்லா இடங்களிலும் பரவலாக பயன்படுத்தக் கூடிய சட்னியாகும்.

இது செய்வதற்கு எளிமையானதும், சுவையானதும் ஆகும். Continue reading “தேங்காய் சட்னி செய்வது எப்படி?”

புதினா துவையல் செய்வது எப்படி?

சுவையான புதினாத் துவையல்

புதினா துவையல் என்பது சுவையானதும் சத்தானதும் ஆகும்.

புதினா இலை வாய்துர்நாற்றத்தை நீக்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். பசியினைத் தூண்டும். இரத்தத்தினை சுத்தம் செய்யும். உடல் எடையைக் குறைக்கும். Continue reading “புதினா துவையல் செய்வது எப்படி?”

கருணைக்கிழங்கு தோல் சட்னி செய்வது எப்படி?

சுவையான கருணைக்கிழங்கு தோல் சட்னி

கருணைக்கிழங்கு தோல் சட்னி உடல்நலத்தைப் பேணுவதோடு சுவைமிக்கதும் ஆகும்.

நாம் வீட்டில் பொதுவாக கருணைக்கிழங்கினை பயன்படுத்தும்போது அதன் தோலினை தனியே பிரித்தெடுத்து கழிவாக்கி விடுவோம்.

அவ்வாறு கழிவாக்காமல் அதனை சுவையான சட்னியாகச் செய்யலாம். Continue reading “கருணைக்கிழங்கு தோல் சட்னி செய்வது எப்படி?”

தக்காளி சட்னி செய்வது எப்படி?

தக்காளி சட்னி

தக்காளி சட்னி நாம் அடிக்கடி செய்யும் முக்கிய உணவுப் பொருளாகும்.  இப்போது தக்காளி சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம். Continue reading “தக்காளி சட்னி செய்வது எப்படி?”

காலிஃபிளவர் சட்னி செய்வது எப்படி?

காலிஃபிளவர் சட்னி

தேவையான பொருட்கள்

காலிஃபிளவர் : ½ கிலோ

சோம்பு : 1 டீஸ்பூன்

தேங்காய் : ½ முடி (சிறியது) Continue reading “காலிஃபிளவர் சட்னி செய்வது எப்படி?”