ஒரு வருடத்திற்கு மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

ஒரு வருடத்திற்கு மாங்காய் ஊறுகாய்

ஒரு வருடத்திற்கு மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்ற இந்த பதிவில், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் மாங்காய் ஊறுகாய் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

மாங்காய் என்பது சீசனில் மட்டுமே கிடைக்கக் கூடிய உணவுப் பொருளாகும்.

சீசன் உணவுப் பொருளான மாங்காயை, இப்பதிவில் கூறிய முறைப்படி ஊறுகாய் தயார் செய்து, அதனை பக்குவமாகப் பயன்படுத்தினால், நீண்ட நாட்கள் ஊறுகாய் கெடாமல் இருக்கும்.

Continue reading “ஒரு வருடத்திற்கு மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?”

முட்டை சமோசா செய்வது எப்படி?

சுவையான முட்டை சமோசா

முட்டை சமோசா, முட்டை விரும்பிகளுக்கு பிடித்தமான சிற்றுண்டி.

கோதுமை மாவினைப் பயன்படுத்தி, சுவையான முட்டை சமோசா செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். Continue reading “முட்டை சமோசா செய்வது எப்படி?”

கோதுமை பரோட்டா செய்வது எப்படி?

சுவையான கோதுமை பரோட்டா

கோதுமை பரோட்டா கோதுமையைப் பயன்படுத்தி, வீட்டில் செய்யப்படும் அருமையான உணவு ஆகும். இது சுவையும், சத்தும் மிகுந்தது.

கோதுமையில் சப்பாத்தி, தோசை, உப்புமா உள்ளிட்ட உணவு வகைளை செய்து உண்போம். இனி பரோட்டாவினையும் கோதுமை மாவில் செய்து அசத்தலாம்.

ஆரோக்கிய உணவான இதனை வீட்டில் செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “கோதுமை பரோட்டா செய்வது எப்படி?”

பரோட்டா சால்னா செய்வது எப்படி?

சுவையான பரோட்டா சால்னா

பரோட்டா சால்னா பரோட்டாவிற்கு அருமையான தொட்டுக்கறி ஆகும். இதனை சுவையாகவும், எளிமையாகவும் வீட்டிலேயே செய்யலாம்.

ஹோட்டலில் தரப்படும் சால்னா போல் நம்மால் செய்ய முடியுமா என்ற சந்தேகத்துடன் இருப்பவர்கள் இதனை முயற்சிக்கலாம். Continue reading “பரோட்டா சால்னா செய்வது எப்படி?”

கம்பு தோசை செய்வது எப்படி?

சுவையான கம்பு தோசை

கம்பு தோசை ஆரோக்கியமான, அசத்தலான சுவையுடன் கூடிய அருமையான சிற்றுண்டி. சிறுதானியமான கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் கம்பில் செய்யப்படும் கம்பு தோசையானது சத்துமிக்கது. இனி எளிய வகையில் கம்பு தோசையின் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கம்பு தோசை செய்வது எப்படி?”