சுரைக்காய் சட்னி செய்வது எப்படி?

சுவையான சுரைக்காய் சட்னி

சுரைக்காய் சட்னி தொட்டுக் கொள்வதற்கு ஏற்ற அருமையான சட்னி ஆகும்.

சுரைக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நார்ச்சத்து மிகுந்த காய்கறி ஆகும். இதனை பயன்படுத்தி கூட்டு, சாம்பார் உள்ளிட்ட உணவுகள் செய்யப்படுகின்றன.

இன்றைக்கு சுரைக்காயைக் கொண்டு சட்னி எவ்வாறு தயார் செய்யலாம் என்பது பற்றிப் பார்ப்போம். Continue reading “சுரைக்காய் சட்னி செய்வது எப்படி?”

சோள இட்லி செய்வது எப்படி?

சுவையான சோள இட்லி

சோள இட்லி சிறுதானிய வகைளில் ஒன்றான சோளத்திலிருந்து தயார் செய்யப்படும் சிற்றுண்டி ஆகும். பழங்காலத்தில் இது மக்களால் அடிக்கடி செய்து உண்ணப்பட்டதாக என் பாட்டி சொல்லுவார்.

சோளம் சத்து மிக்க ஆரோக்கியமான உணவு தானியம் ஆகும்.

கிராமங்களில் சோளத்தில் கூழ், குழிப் பணியாரம் செய்து உண்பர். Continue reading “சோள இட்லி செய்வது எப்படி?”

காளான் பக்கோடா செய்வது எப்படி?

சுவையான காளான் பக்கோடா

காளான் பக்கோடா மாலை நேரத்தில் டீ மற்றும் காப்பியுடன் சேர்த்து உண்ணக் கூடிய சிற்றுண்டி ஆகும்.

காளானைக் கொண்டு காளான் குருமா, காளான் 65, காளான் பொரியல், காளான் பிரியாணி போன்ற உணவுகளை எப்படி செய்வது என‌ நமது இனிது இணைய இதழில் முன்பே பார்த்தோம்.

இனி சுவையான காளான் பக்கோடா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “காளான் பக்கோடா செய்வது எப்படி?”

ரவா அல்வா செய்வது எப்படி?

சுவையான ரவா அல்வா

ரவா அல்வா தித்திப்பான இனிப்பு ஆகும். இதனை சுவையாகவும், எளிதாகவும் வீட்டிலேயே செய்யலாம்.

நாமே அல்வாவைத் தயார் செய்வதால் இது ஆரோக்கியமானதும், தூய்மையானதும் ஆகும்.

இனி சுவையான ரவா அல்வா தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “ரவா அல்வா செய்வது எப்படி?”

தாளித்த பழைய சாதம் செய்வது எப்படி?

சுவையான தாளித்த பழைய சாதம்

தாளித்த பழைய சாதம் என்பது பழைய சாதத்தினை பயன்படுத்தி செய்யப்படும் உணவு ஆகும். வீட்டில் சாதம் மீந்து விட்டால் அதனை தண்ணீர் ஊற்றி பயன்படுத்துவது வழக்கம்.

பழைய சாதத்தினை எப்படி பயன்படுத்துவது என்று நம்மில் பலபேருக்கு அடிக்கடி சந்தேகம் வந்து கொண்டே இருக்கும்.

இனி உங்கள் வீட்டில் சோறு மீதமானால் கவலைப்படாமல் தாளித்த பழைய சாதத்தினை செய்து அசத்துங்கள்.

சுவையான தாளித்த பழைய சாதத்தினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “தாளித்த பழைய சாதம் செய்வது எப்படி?”