கடலை கறி செய்வது எப்படி?

சுவையான கடலை கறி

கடலை கறி கொண்டைக் கடலையைக் கொண்டு செய்யப்படும் சுவையான தொட்டு கறி ஆகும். இதனை சுவையாக வீட்டில் செய்தே அசத்தலாம்.

கடலை கறி செய்வதற்கு வெள்ளை வெள்ளை கொண்டைக் கடலையைப் பயன்படுத்தியுள்ளேன்.

விருப்பமுள்ளவர்கள் வெள்ளை கொண்டைக் கடலைக்குப் பதிலாக கறுப்பு கொண்டைக் கடலையைப் பயன்படுத்துங்கள்.

Continue reading “கடலை கறி செய்வது எப்படி?”

கேழ்வரகு இனிப்பு ரொட்டி செய்வது எப்படி?

சுவையான கேழ்வரகு இனிப்பு ரொட்டி

கேழ்வரகு இனிப்பு ரொட்டி மிகவும் சத்தான சிற்றுண்டி ஆகும். இது குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் ஏற்ற உணவாகும்.

சிறுதானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இதில் உள்ள கால்சியம் மற்றும் நார்ச்சத்து நம்முடைய உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். Continue reading “கேழ்வரகு இனிப்பு ரொட்டி செய்வது எப்படி?”

வெங்காய போண்டா செய்வது எப்படி?

வெங்காய போண்டா

வெங்காய போண்டா மாலை நேரத்தில் டீ, காப்பியுடன் இணைத்து உண்ணக் கூடிய அருமையான சிற்றுண்டி ஆகும். இதனை அனைவரும் விரும்பி உண்பர்.

இதனை எளிதாகவும், சுவையாகவும் வீட்டில் செய்யலாம். திடீர் விருந்தினர்கள் வருகையின் போதும், இதனை வேகமாக சமைத்து உண்ணக் கொடுக்கலாம். Continue reading “வெங்காய போண்டா செய்வது எப்படி?”

லச்ச கொட்டை கீரை பொரியல் செய்வது எப்படி?

சுவையான லச்ச கொட்டை கீரை பொரியல்

லச்ச கொட்டை கீரை பொரியல் அருமையான தொட்டு கறி ஆகும். லச்ச கொட்டை கீரை மருத்துவ குணம் மிகுந்தது.

இது முழங்கால் வலி, முதுகு வலி ஆகியவற்றை நீக்கும் சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. இதனை நமது முன்னோர்கள் பயன்படுத்தியதாக எனது பாட்டி கூறக் கேட்டுள்ளேன். Continue reading “லச்ச கொட்டை கீரை பொரியல் செய்வது எப்படி?”

மிளகு வடை செய்வது எப்படி?

சுவையான மிளகு வடை

மிளகு வடை மிளகு, உளுந்து ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த வடை பெருமாள் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது.

மிளகு வடைகளையே கோர்த்து வடை மாலையாக, ஆஞ்சநேயருக்கு சாற்றுகின்றனர்.

இந்த வடையை தயார் செய்து, இரண்டு நாட்கள் வரை வைத்திருந்து உண்ணலாம் என்பது கூடுதலான செய்தி.

Continue reading “மிளகு வடை செய்வது எப்படி?”