தக்காளி சாதம் செய்வது எப்படி?

சுவையான தக்காளி சாதம்

தக்காளி சாதம் என்பது சுவையான கலவை சாதம் ஆகும். எளிதான முறையில் விரைவாக செய்யக் கூடிய தக்காளி சாதத்தின் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

திடீர் விருந்தினர்களின் வருகையின் போது இதனை வேகமாகவும், சுவையாகவும் செய்து அசத்தலாம். இச்சாதத்தினை எல்லோரும் விரும்பி உண்பர். Continue reading “தக்காளி சாதம் செய்வது எப்படி?”

காலிபிளவர் வறுவல் செய்வது எப்படி?

சுவையான காலிபிளவர் வறுவல்

காலிபிளவர் வறுவல் அருமையான தொட்டுக் கறி ஆகும். காலிபிளவர் விட்டமின் கே சத்து மிக்கது.

இது பெரும்பாலோருக்குப் பிடித்தமான உணவுப் பொருளாகும். இனி சுவையான காலிபிளவர் வறுவல் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “காலிபிளவர் வறுவல் செய்வது எப்படி?”

அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி?

சுவையான அவரைக்காய் பொரியல்

அவரைக்காய் பொரியல் அருமையான தொட்டுக் கறி ஆகும்.

அவரைக்காய் இதயத்திற்கு நலமானது, மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.

இனி சுவையான அவரைக்காய் பொரியல் பற்றிப் பார்ப்போம். Continue reading “அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி?”

கடலை பருப்பு குழம்பு செய்வது எப்படி?

சுவையான கடலை பருப்பு குழம்பு

கடலை பருப்பு குழம்பு அருமையான எளிதில் செய்யக்கூடிய குழம்பு வகை ஆகும். இதனை திடீரென விருந்தினர் வருகையின் போது விரைந்து செய்து அசத்தலாம்.

இக்குழம்பினை கொத்து பருப்பு என்றும் கூறுவர். எங்கள் பகுதியில் திருமணம், நிச்சயம் போன்ற விசேச வீடுகளிலும் இதனைச் செய்து பரிமாறுவர்.

இனி சுவையான கடலைப் பருப்பு குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கடலை பருப்பு குழம்பு செய்வது எப்படி?”

முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி?

சுவையான முட்டை ரோல்

முட்டை ரோல் சப்பாத்தி என்பது அருமையான சிற்றுண்டி வகையாகும். இதனை தயார் செய்து குழந்தைகளுக்கு பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.

எளிய வகையில் முட்டை ரோல் சப்பாத்தி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி?”