கருவாட்டுக் குழம்பு என்பது கிராமத்து மக்கள் பலர் விரும்பி உண்ணும் அசைவ உணவு ஆகும்.
மீனை உப்பிட்டு பதப்படுத்தி கருவாடு தயாரிக்கப்படுவதால் இதனைப் பயன்படும் போது நன்கு கழுவி உபயோகிக்க வேண்டும். (மேலும்…)
கருவாட்டுக் குழம்பு என்பது கிராமத்து மக்கள் பலர் விரும்பி உண்ணும் அசைவ உணவு ஆகும்.
மீனை உப்பிட்டு பதப்படுத்தி கருவாடு தயாரிக்கப்படுவதால் இதனைப் பயன்படும் போது நன்கு கழுவி உபயோகிக்க வேண்டும். (மேலும்…)
பனீர் பட்டர் மசாலா ஒரு அருமையான பஞ்சாபி உணவுவகை ஆகும். எளிய முறையில் சுவையான பனீர் பட்டர் மசாலா செய்முறை பற்றி பார்ப்போம். (மேலும்…)
கருவாட்டு பொரியல் என்பது ஒரு தனித்த சுவையுடைய உணவாகும். இது அசைவ உணவுப் பிரியர்களின் பட்டியலில் கட்டாயம் இடம் பெறும். (மேலும்…)
எலுமிச்சை சாதம் என்பது எளிதாகத் தயார் செய்யக் கூடிய கலவை வகை சாதம். பள்ளி, வேலைக்கு செல்பவர்கள் டிபன்பாக்ஸில் எடுத்துச் செல்லவும், வெளியூர் பயணத்தின் போது கொண்டு செல்லவும் ஏற்ற சாத வகை இது. (மேலும்…)
சேப்பங்கிழங்கு சிப்ஸ் திருமணம் போன்ற விருந்துகளில் இடம் பெறும் உணவு வகையாகும். இதனை நாமும் வீட்டில் எளிதான முறையில் தயார் செய்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் அசத்தலாம். (மேலும்…)