கவனம் கொள் மனமே – கவிதை

காரீருள் சூழ கலக்கம் இருந்தாலும்

கயவரை கண்டு அஞ்சாதே கவனம் கொள்

கயவனின் கலகம் இருந்தாலும் கலங்காதே கர்ஜனை கொள்

கண் கலங்க கண்ணீர் வீழ்ந்தாலும் நீ வீழாதே

Continue reading “கவனம் கொள் மனமே – கவிதை”

எழத் தயங்காதே – கவிதை

1) பிறருக்கு கொடுப்பதைத் தடுக்காதே

2) உனக்கான இயல்பை உடைக்காதே

3) பொறாமையை உள்ளத்தில் விதைக்காதே

4) பொய்களைக் கூறி அடுக்காதே

Continue reading “எழத் தயங்காதே – கவிதை”

தி ப்ரெச‌ண்ட் குறும்படம் விமர்சனம்

தி ப்ரெச‌ண்ட் குறும்படம்

தி ப்ரெச‌ண்ட் குறும்படம் (The Present) ஒரு சிறந்த கார்ட்டூன் படம்.

கலைப் படைப்பு சிலநேரம் ஏதோ ஒன்றை வெளிப்படுத்தத் தோன்றி, எதை எதையோப் பேசிவிடும் லாகவ‌ம் உள்ளது.

பார்ப்பவர் கோணங்களிலும் வேறொன்றைக் காட்டி வடிவம் கொள்ளும். அதைப் போன்ற பன்முகப்பொருள் வெளிப்பாடு கொண்ட கார்ட்டூன் குறும்படம் தான் தி ப்ரெசண்ட் .

இக்குறும்படம் உளவியல் பேசுகிறது; தத்துவம் பேசுகிறது; தன்னம்பிக்கை பேசுகிறது; அறவுரை பேசுகிறது; எதார்த்தம் பேசுகிறது; இப்படி நிறையவே பேசி இருக்கிறது.

Continue reading “தி ப்ரெச‌ண்ட் குறும்படம் விமர்சனம்”