ஒட்டகம் போல் முன்னேறு

ஒட்டகம் போல் முன்னேறு

ஒட்டகம் போல் முன்னேறு என்ற கதை, இலக்கை நோக்கிய நம் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்குகிறது.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வில் முன்னேற வேண்டும் என்று எண்ணி செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு முன்னேறுவதில் பொறுமை மிகவும் அவசியமான ஒன்று.

இலக்கை அடைவது மட்டுமே வாழ்க்கை அல்ல. இலக்கை நோக்கி நடக்கும் வழிப்பயணமும் வாழ்க்கை தான். Continue reading “ஒட்டகம் போல் முன்னேறு”

இரக்கத்தின் பரிசு

இரக்கத்தின் பரிசு

முன்னொரு காலத்தில் பருத்தியூரில் கந்தன் என்பவன் வசித்து வந்தான். அவன் மிகவும் நல்லவன். இரக்க குணம் உள்ளவன். ஆனால் அப்பாவி. Continue reading “இரக்கத்தின் பரிசு”

எங்கள் வேலை அல்ல

எங்கள் வேலை அல்ல‌

பச்சைபுரி என்ற நாட்டின் அரசர் தேசிங்கு என்பவரிடம் இராமு என்பவர் அரண்மனை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர் மிகவும் நல்லவர். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்பவர்.

Continue reading “எங்கள் வேலை அல்ல”

யாரையும் குறைத்து மதிப்பிடாதே

மின்சார கார்

ஒரு பிரபல விஞ்ஞானி தனியாகக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.

அந்தப் பகுதியில் அவ்வளவாக‌ ஆள் நடமாட்டம் இல்லை.
பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை. Continue reading “யாரையும் குறைத்து மதிப்பிடாதே”

நிலவின் ஒளி குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா?

நிலவின் ஒளி குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா?

நிலவின் ஒளி குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா? தெரிந்து கொள்ள தாய்லாந்து நாட்டின் இக்கதையைத் தொடர்ந்து படியுங்கள்.

முன்னொரு காலத்தில் நட்சத்திரத்தாய் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு சூரியன், நிலா, காற்று என்ற மூன்று மகன்கள் இருந்தனர்.

ஒரு சமயம் விண்ணரசன் வீட்டில் நடைபெறவிருந்த விழாவில் கலந்து கொள்ள நட்சத்திரத்தாய்க்கு அழைப்பு வந்தது. Continue reading “நிலவின் ஒளி குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா?”