பணிவின் பரிசு

பணிவின் பரிசு

பணிவும் தன்னடக்கமும் என்றைக்கும் மகிழ்ச்சியைத் தரும்.

தற்பெருமையோடு கூடிய ஆணவம் இன்னலைத் தரும். இதனை விளக்கும் பணிவின் பரிசு என்ற‌ பாரசீகக் கதை இதோ உங்களுக்காக. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “பணிவின் பரிசு”

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. இதனை விளக்கும் சிறுகதை இதோ. இக்கதையின் மூலம் நாம் தகாத செயல்களைச் செய்யக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம். Continue reading “வினை விதைத்தவன் வினை அறுப்பான்”

பூனையின் சூழ்ச்சி

பூனையின் சூழ்ச்சி

மலர்வனம் என்றொரு காட்டில் வயதான புலி ஒன்று வசித்து வந்தது. அது தங்கி இருந்த இடத்தில் நிறைய எலிகள் இருந்தன.

புலி உணவினை உண்பதற்கு முன் எலிகள் புலியின் உணவினை உண்பதும், புலி உறங்கும்போது அதன் மீது விளையாடுவதுமாக நிறைய தொல்லைகளை எலிகள் செய்து வந்தன. Continue reading “பூனையின் சூழ்ச்சி”

யார் சிறந்த கொடையாளி?

யார் சிறந்த கொடையாளி

கொடையாளி என்பதற்கு இலக்கணமாக அனைவரும் சொல்வது கர்ணனைத்தான்.

பீமனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் மூலம் கர்ணனின் பெருமையை கண்ண பிரான் எவ்வாறு விளக்கினார் என்பதைப் பாருங்களேன். Continue reading “யார் சிறந்த கொடையாளி?”

பருத்திச் செடி

பருத்திச் செடி

பூங்காவனம் என்றொரு காடு இருந்தது. அதில் பரந்து விரிந்த ஆலமரம் ஒன்று இருந்தது.

அதில் ஆண்கிளி, பெண்கிளி, கிளிக்குஞ்சுகள் ஆகியவற்றைக் கொண்ட கிளிக் குடும்பம் ஒன்று வசித்து வந்தது. Continue reading “பருத்திச் செடி”