குறைத்து மதிப்பிடாதே – சிறுகதை

குறைத்து மதிப்பிடாதே

குறைத்து மதிப்பிடாதே என்பது யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை உணர்த்தும் அருமையான சிறுகதை.

பூங்காவனம் என்றொரு காட்டில் நிறைய மரங்கள் செடிகள் இருந்தன. அப்போது மழைகாலம் நிலவியது.

மழைகாலத்தின் இறுதியில் அக்காட்டில் இருந்த ரோஜா செடியில் அழகான சிவப்பு நிற ரோஜா பூத்தது. அந்த ரோஜாவின் அழகானது அங்கிருந்த மரம், செடி, கொடிகளை மிகவும் கவர்ந்தது.

Continue reading “குறைத்து மதிப்பிடாதே – சிறுகதை”

கனவில் மிதந்தால் – ஒரு நல்ல கதை

கனவில் மிதந்தால்

கனவில் மிதந்தால் என்ற கதை, ஒருவன் உழைக்காமல் வெறுமனே கனவு கண்டால் என்ன விளைவு ஏற்படும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

சுப்பன் ஓர் ஏழை. அவன் மட்பாண்டங்களை செய்து விற்கும் தொழிலைச் செய்து வந்தான். சுப்பனுக்கு நீண்ட நாட்களாக பணக்காரனாக வேண்டும் என்ற‌ ஆசை இருந்தது.

தான் பணக்காரனால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பான்.

Continue reading “கனவில் மிதந்தால் – ஒரு நல்ல கதை”

பாலைவனம் உண்டானது ஏன்?

பாலைவனம் உண்டானது ஏன்?

பாலைவனம் உண்டானது ஏன்? என்ற கதை நம்முடைய செயல்பாடுகளை சிறந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இதனைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “பாலைவனம் உண்டானது ஏன்?”

குல்லானா குல்லானா பலே பலே குல்லானா

தொப்பிவியாபாரியும் குரங்குகளும்

குல்லானா குல்லானா பாட்டு ஒரு புத்திசாலி தொப்பி வியாபாரியின் கதை ஆகும். இது ராகத்தோடு பாடக்கூடிய ஒரு சிறுவர் பாட்டு.

 

குல்லானா குல்லானா

பலே பலே குல்லானா

ஜோரான குல்லானா

ஜொலிஜொலிக்கும் குல்லானா Continue reading “குல்லானா குல்லானா பலே பலே குல்லானா”

துறவியின் நேர்மை – பர்மியக் கதை

மாதுளை

நாம் வேலை செய்யும் இடத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அதனை துறவியின் நேர்மை என்ற இப்பர்மியக் கதை விளக்குகிறது. கதையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “துறவியின் நேர்மை – பர்மியக் கதை”