Tag: புதிர் கணக்கு

  • புதிர் கணக்கு – 32

    புதிர் கணக்கு – 32

    குயில் குப்பம்மாள் எழுந்து புதிரைக் கூற ஆரம்பித்தது.
    “ஐயா கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நானும் என் நண்பன் மயில் மாதவியும் ஒரு சமயம் ஒரு பழத்தோட்டத்தில் சந்தித்துக் கொண்டாம்.”

    (மேலும்…)

  • புதிர் கணக்கு – 31

    புதிர் கணக்கு – 31

    சிட்டுக்குருவி சின்னான் எழுந்து பேசியது “நண்பர்களே இப்போது நான் கூறுவது ஒரு சுலபமான கணக்குதான். ஆனால் அதற்கு விடை காண்பது எளிதன்று” என்று பயமுறுத்திவிட்டுக் கணக்கைக் கூற ஆரம்பித்தது. (மேலும்…)

  • புதிர் கணக்கு – 30

    புதிர் கணக்கு – 30

    “நண்பர்களே! நான் ஒரு சமயம் எனது குழந்தைகளுக்கு நெல் மணிகளை உணவாக்கி வைத்திருந்தேன்.

    ஆளுக்கு 3 நெல் மணிகளைக் கொடுக்க நினைத்தேன். ஆறு நெல் மணிகள் மிச்சமாயின. (மேலும்…)

  • புதிர் கணக்கு – 29

    புதிர் கணக்கு – 29

    “அன்பான உள்ளுர்காரர்களே! இதோ எங்களுடைய இரண்டாவது புதிரை இப்போது கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள்” என்று ஆரம்பித்தது செஞ்சிவப்புக் கிளி. (மேலும்…)

  • புதிர் கணக்கு – 28

    புதிர் கணக்கு – 28

    நண்பர்களே! உங்களுரில் புதிர் கணக்குகள் கேட்கப்படுவது போல எங்கள் ஊரிலும் சில வகை கணக்குகள் கேட்கப்படுவதுண்டு. அதையே நான் இப்போது கேட்கிறேன்; சரியான பதிலை யோசித்துச் சொல்லுங்கள் என்றது புல்புல் பறவை. (மேலும்…)