வயநாடு நிலச்சரிவு பேரிடர் பற்றிய கவிதை
அனைத்தும் மடிந்துபோன
மரணச்செய்தியை
விடியலுக்குள் அறிவித்துவிட்டது
பேய் மழையின் பெரும்
துணையோடு நிலச்சரிவுகளின்
நெடும் குரலொன்று
நொடிப்பொழுதில்!
வயநாடு நிலச்சரிவு பேரிடர் பற்றிய கவிதை
அனைத்தும் மடிந்துபோன
மரணச்செய்தியை
விடியலுக்குள் அறிவித்துவிட்டது
பேய் மழையின் பெரும்
துணையோடு நிலச்சரிவுகளின்
நெடும் குரலொன்று
நொடிப்பொழுதில்!
கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
செயற்கை – 57% (16 வாக்குகள்)
இயற்கை – 43% (12 வாக்குகள்)
கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
இல்லை – 53% (9 வாக்குகள்)
ஆம் – 47% (8 வாக்குகள்)
இடி மின்னல் பற்றிய தகவல்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
மின்னல் எவ்வளவு வெப்பத்தை உண்டாக்கும் தெரியுமா? சுமார் 30,000 டிகிரி செல்சியஸ் ஆகும். (மேலும்…)
இடி மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்து கொளவது நல்லது..
இடி மின்னல் என்னும் இயற்கை பேரிடர்கள் மனிதனுக்கு உடல் அளவில் பாதிப்பையும், பொருளாதாரப் பாதிப்பையும், சமயத்தில் உயிரிழப்பினையும் உண்டாக்கின்றன.
இயற்கை இடர்களான இவற்றைத் தவிர்த்து நம்மைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். (மேலும்…)