லச்ச கொட்டை கீரை பொரியல் அருமையான தொட்டு கறி ஆகும். லச்ச கொட்டை கீரை மருத்துவ குணம் மிகுந்தது.
இது முழங்கால் வலி, முதுகு வலி ஆகியவற்றை நீக்கும் சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. இதனை நமது முன்னோர்கள் பயன்படுத்தியதாக எனது பாட்டி கூறக் கேட்டுள்ளேன். (மேலும்…)