என்னை வாழ வைத்த தெய்வம், சிவகாசி அணில் பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் உயர்திரு A.P.R.S.P. P.சிவபிரான் அவர்கள்.
பனிக்கூழ் -ஐஸ்
நான் யார்?
ஏன் பிறந்தேன் நான்? என் வாழ்க்கை
முற்பிறவிப் பாவத்தின் பயனா இல்லை
முக்தியடையக் கிடைத்த வரமா? Continue reading “பனிக்கூழ் -ஐஸ்”
நெஞ்சில் முள் – 1
இலட்சத்து முப்பதாயிரம் சதுர கிலோமீட்டர் விட்டு,
உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களிடம்
பேச வேண்டும்! பழக வேண்டும்! துறைதோறும்
புதிதாய் வருகின்ற விசயங்கள் அறிதல் வேண்டும்!
பாருக்குள்ளே நல்ல நாடு
என்னாடு என்று எல்லோரும்
சொல்ல முடியாக் காலத்தில்
அடிமைகளாய்க் கொடுமைகளை
அனுபவித்த காலத்தில் Continue reading “பாருக்குள்ளே நல்ல நாடு”
இராமனைப் பிடிக்கவில்லை
எனக்கு இராமனைப் பிடிக்கும்
என் மதக் கடவுள் என்பதால் மட்டுமல்ல
இன்று போய் நாளை வா என
இராவணனைச் சொன்னதாலும்!