டெல்டா – நாகரீக வளர்ச்சியின் அடித்தளம்

கங்கை பிரம்மபுத்திராடெல்டா

டெல்டா என்பது ஆறானது அதனைவிட பெரிய நீர்நிலையில் கலக்கும் இடத்தில், வேகம் குறைந்து,  அதனால் கொண்டு வரப்பட்ட வண்டல் உள்ளிட்டவைகளை,  படியவைப்பதால் உருவாகும் நிலப்பகுதி ஆகும். 

இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் உள்ள கங்கை பிரம்மபுத்திரா டெல்டாதான் உலகின் மிகப்பெரிய டெல்டா ஆகும்.  Continue reading “டெல்டா – நாகரீக வளர்ச்சியின் அடித்தளம்”

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியக்கிய படலம்

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம் சாபத்தினால் பன்றிகளாக மாறிய சுகலனின் பன்னிரு புதல்வர்களுக்கு பாலூட்டிய சொக்கநாதர் அவர்களை இராசராசபாண்டியனுக்கு மந்திரியாக்கிய விதத்தை விளக்கிக் கூறுகிறது. Continue reading “பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்”

பன்றிக் காய்ச்சல் – பயமுறுத்தும் ஆட்கொல்லி நோய்

பன்றிக் காய்ச்சல்

பன்றிக் காய்ச்சல் என்ற‌ ஆட்கொல்லி நோய்  இன்றைக்கு நம்மை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

பன்றிக் காய்ச்சல் மழைக் காலத்தில் உண்டாகும் உயிர்க்கொல்லி நோயாகும். இது ஹெச்1என்1 இன்ஃப்ளுயென்சா என்ற வைரஸால் உண்டாகிறது.

இந்நோய் ஆரம்ப காலத்தில் நோயால் பாதிப்படைந்த பன்றியிடமிருந்து மனிதனுக்கு பரவியது. அதனால் பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் தற்போது நோய் பாதிப்படைந்த மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது. Continue reading “பன்றிக் காய்ச்சல் – பயமுறுத்தும் ஆட்கொல்லி நோய்”

நன்னீர் வாழிடம் – ஆறுகள் குளங்கள்

நன்னீர் வாழிடம்

நன்னீர் வாழிடம் நீர் வாழிடத்தின் முக்கிய பிரிவாகும். நன்னீர் என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உப்பினைக் கொண்டுள்ள நீரினைக் குறிக்கும்.

உலகின் எல்லா கண்டங்களிலும் நன்னீர் வாழிடம் உள்ளது. நன்னீரானது ஆறுகள், குளங்கள், நீரோடைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், ஊற்றுக்கள் ஆகியவற்றில் உள்ளது.

உலகில் உள்ள மொத்த நீரில் மூன்று சதவீதம் நன்னீர் ஆகும். நன்னீரின் 99 சதவீதம் உறை பனியாகவும், பனிக்கட்டியாகவும் உள்ளது. Continue reading “நன்னீர் வாழிடம் – ஆறுகள் குளங்கள்”

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்

பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம்

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் உணவின்றி வருந்திய பன்றிக் குட்டிகளுக்கு தாய்ப்பன்றியாக வந்து பாலூட்டியதைக் குறிப்பிடுகிறது. Continue reading “பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்”