வளையல் விற்ற படலம்

வளையல்

வளையல் விற்ற படலம் இறைவனான சொக்கநாதர் வளையல் வியாபாரியாக மதுரை வீதியில் எழுந்தருளி, வணிக மகளிருக்கு வளையல்கள் அணிவித்து அவர்களின் சாபத்தை போக்கியதைக் கூறுகிறது.

இன்றைக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வளையல் விற்கும் திருவிழா மிகவும் பிரசித்தமானது.

Continue reading “வளையல் விற்ற படலம்”

உளுந்து உங்களைக் காக்கும்

உளுந்து

உளுந்து உங்களைக் காக்கும். ஆதலால்தான் நம்முடைய முன்னோர்கள் இட்லி, தோசை, வடை, அப்பளம், களி, கஞ்சி என பலவடிவங்களில் உணவுகளை உளுந்தில் தயார் செய்து உண்ண நம்மைப் பழக்கியுள்ளனர். 

உளுந்து பயறு, பருப்பு என இரு வடிவங்களில் நம்மால் பயன்படுத்தப்படுகிறது.

Continue reading “உளுந்து உங்களைக் காக்கும்”

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-6

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் – பகுதி 6

Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-6”

பிளாஸ்டிக் தவிர்த்தல் ‍- சிறிய செயல் பெரிய நன்மை

Plastic Grabage

பிளாஸ்டிக் தவிர்த்தல் என்பது காலத்தின் கட்டாயம். நமது ‍சிறிய செயல்கள் இந்த உலகிற்குப் பெரிய நன்மைகள் தருகின்றன‌ என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

துணிப்பை அல்ல; உன்னதப்பை

மளிகைப் பொருட்கள், பால், காய்கறி, துணிக்கடை, மருந்துக் கடை, மின்னணு சாதனக் கடைகள் போன்ற இடங்களுக்கு செல்லும் போது ஒரு துணிப்பையை வைத்துக் கொள்வோம்.

அது வெறும் துணிப்பை அல்ல; உயிர்களின் துயர் துடைக்கும் உன்னதப்பை. Continue reading “பிளாஸ்டிக் தவிர்த்தல் ‍- சிறிய செயல் பெரிய நன்மை”