இரவின் அழகு சந்திர வானவில்

Moonbow

சந்திர வானவில் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. இயற்கையின் வளிமண்டல நிகழ்வான இதனை இரவின் அழகு என்று சொன்னால் மிகையாகாது. Continue reading “இரவின் அழகு சந்திர வானவில்”

என்ன பயிர் செய்தன?

Groundnut

குழந்தைகளே, என்ன பயிர் செய்தன தலைப்பில் நாம் புத்திசாலியாக செயல்பட வேண்டியதன் அவசியம் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். இதற்காக ஒரு குட்டி கதையை நான் சொல்லப் போகிறேன். தொடர்ந்து படியுங்கள். Continue reading “என்ன பயிர் செய்தன?”

கல்யானைக்கு கரும்பருத்திய படலம்

கல்யானைக்கு கரும்பருத்திய படலம்

கல்யானைக்கு கரும்பருத்திய படலம் இறைவனான சொக்கநாதர் சித்தர் வேடம் பூண்டு அபிடேகபாண்டியனின் சந்தேகத்தை நீக்குவதற்காக கல்யானைக்கு கரும்பினை கொடுத்து உண்ண செய்ததை விளக்கிக் கூறுகிறது. Continue reading “கல்யானைக்கு கரும்பருத்திய படலம்”

பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர்

Sucess

பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர் என்பது புதுமொழி. (பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி).

அதாவது வாழ்வில் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் இன்றைய சூழ்நிலையில் ஏற்படும் பதற்றம் அதனால் உண்டாகும் பயத்தை விட்டு வெளியே வர வேண்டும். Continue reading “பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர்”

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2018

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2018 பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 19 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. Continue reading “பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2018”