உலகின் டாப்10 பெரிய பாலைவனங்கள்

பாலைவனம்

உலகின் டாப்10 பெரிய பாலைவனங்கள் பற்றிப் பார்ப்போம். பாலைவனங்கள் ஐரோப்பாவைத் தவிர ஏனைய இடங்களில் காணப்படுகின்றன. Continue reading “உலகின் டாப்10 பெரிய பாலைவனங்கள்”

புத்தியில்லாதவர்களின் செயல்கள்

குரங்குக்கூட்டம்

செல்லக் குட்டிகளே, புத்தியில்லாதவர்களின் செயல்கள் பற்றி நான் இன்னைக்கு உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போறேன்.

இந்த கதைளைப் படிச்சப் பிறகு புத்தியில்லாதவர்களிடம் எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்பதை தெரிந்து கொள்வீர்கள். Continue reading “புத்தியில்லாதவர்களின் செயல்கள்”

எல்லாம் வல்ல சித்தரான படலம்

எல்லாம் வல்ல சித்தரான படலம்

இறைவனான சிவபெருமான் சித்தர் வடிவம் கொண்டு மதுரை மக்களிடையே நடத்திய செயற்கரிய செயல்களை, எல்லாம் வல்ல சித்தரான படலம் விளக்கிக் கூறுகிறது. Continue reading “எல்லாம் வல்ல சித்தரான படலம்”

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம் நம் நெஞ்சைப் பிளக்கக் கூடியது. தம் சொந்த மண்ணில் சுற்றுப்புற சீர்கேடிற்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக வரலாற்றில் ஒரு பெருந்துயரம்.

இத்தகைய ஒரு நிகழ்ச்சி இனி எப்போதும் தமிழகத்தில் நிகழக்கூடாது என அனைவரும் சிந்திக்க வேண்டும்; செயல்பட வேண்டும்.

Continue reading “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம்”