ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் கொல்லூரணி புகைப்படங்கள்

இராசபாளையம் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தை அடுத்த வனப்பகுதியில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் அருகே உள்ள‌ கொல்லூரணி குளத்தின் அழகிய புகைப்படங்கள். எடுத்தவர் ‍ திரு. வ.முனீஸ்வரன் அவர்கள். Continue reading “ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் கொல்லூரணி புகைப்படங்கள்”

மெத்மெத் புல்வெளி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

ஒட்டகசிவிங்கி

புற்களை அதிகமாகக் கொண்ட வாழிடம் புல்வெளி என்று அழைக்கப்படுகின்றது. புல்வெளியானது நில வாழிடத்தின் முக்கியப் பிரிவாகும். இவ்வாழிடம் உலகின் மொத்த நிலப்பரப்பில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளது. Continue reading “மெத்மெத் புல்வெளி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்”

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் மதுரையில் வெள்ளியம்பலம் அமைந்ததையும், வெள்ளியம்பலத்தில் மாணிக்க பீடம் ஏற்பட்டதையும், அதன்மீது இறைவனார் ஆடிய திருநடனம் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது.

சிவனின் ஐந்து சபைகளுள் ஒன்றான வெள்ளியம்பலம் மதுரையில் ஏற்பட்ட வரலாற்றினை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் ஆறாவது படலம் ஆகும். Continue reading “வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்”

சிரஞ்சீவி வரம் த‌ரும் நெல்லி

PhyllanthusEmblica

நெல்லி பன்நெடுங் காலமாகவே நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவைகளையும் ஒரு சேரக் கொண்டுள்ளது. Continue reading “சிரஞ்சீவி வரம் த‌ரும் நெல்லி”

ஊசியிலைக் காடுகள் தைகா – ஓர் அறிமுகம்

தைகா

ஊசியிலைக் காடுகள் தைகா நில வாழிடத்தில் முக்கிய பிரிவினைச் சார்ந்தது. இது எப்போதும் பசுமையாக இருக்கும். தைகா என்ற சொல்லுக்கு ரஷ்ய மொழியில் சதுப்பு ஈரக் காடுகள் என்பது பொருளாகும். Continue reading “ஊசியிலைக் காடுகள் தைகா – ஓர் அறிமுகம்”