சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி

சொடக்கு தக்காளி

சொடக்கு தக்காளி பெயரே ஏதோ வித்தியாசமாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா?

இன்றைக்கு நாம் மறந்த போன பழவகைகளுள் இதுவும் ஒன்று. Continue reading “சொக்க வைக்கும் சொடக்கு தக்காளி”

நில வாழிடம் ‍- ஓர் அறிமுகம்

மழைக்காடுகள்

நில வாழிடம் வாழிடத்தின் பிரிவுகளில் ஒன்று. இவ்வாழிடம் காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள், மலைகள், ஈரநிலம் ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. Continue reading “நில வாழிடம் ‍- ஓர் அறிமுகம்”

இயற்கையின் கொடை முள் சீதா

முள் சீதா

முள் சீதா பெயருக்கு ஏற்றாற் போல் தன் உடல் முழுவதும் முட்களைக் கொண்டுள்ளது. இப்பழத்தை நாம் பார்த்திருப்பது அரிது.

இதனுடைய மருத்துகுணம் காரணமாக உலகெங்கும் தற்போது பரவியுள்ளது. Continue reading “இயற்கையின் கொடை முள் சீதா”

வாழிடம் பற்றி அறிவோம்

வாழிடம்

வாழிடம் என்பது விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வளர்ந்து வாழும் இடம் ஆகும்.

வாழிடம் என்ற சொல்லானது ஒரே உயிரினக் கூட்டமோ அல்லது பல்வேறு உயிரினக் கூட்டங்களோ வாழ்ந்து பெருகும் புவியியல் பிரதேசத்தைக் குறிக்கிறது. Continue reading “வாழிடம் பற்றி அறிவோம்”

சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன்

பாண்டுரங்கன் / பண்டரிநாதன்

சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன் என்னும் இந்த உண்மை கதை மூலம் நாம் சிவனும் திருமாலும் ஒன்றே என்பதை அறிந்து கொள்ளலாம்.

அரியும் அரனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இன்றைக்கும் சிவனடியார்களில் சிலர் திருமாலை வணங்க மறுப்பர். திருமால் பக்கதர்கள் சிலர் சிவனை வழிபடுவது கிடையாது. Continue reading “சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன்”