சத்துக்கள் நிறைந்த சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம் சைவம் மற்றும் அசைவம் என எல்லா சமையல்களிலும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான காயாகும்.

இக்காயானது தமிழ்நாட்டில் வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. Continue reading “சத்துக்கள் நிறைந்த சின்ன வெங்காயம்”

சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்

பசிபிக் கடல்

சூழல் மண்டலம் ஏதோ புதுவார்த்தையா இருக்கிறதே என்று நினைக்கத் தோன்றுகிறதா?.

இன்றைக்கு, சுற்றுசூழலில் எக்கோ சிஸ்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாக்கியத்தை நாம் அடிக்கடி கேட்க, பார்க்க, படிக்க நேரிடுகிறது.

எக்கோ சிஸ்டம் என்பதே தமிழில் சூழல் மண்டலம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “சூழல் மண்டலம் – ஓர் அறிமுகம்”

சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்

சிவராத்திரி

சைவத்தின் தலைவனான சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்  என‌ ஒன்பது விரதங்கள் கூறப்படுகின்றன.

அவை மகாசிவராத்திரி விரதம், பிரதோச விரதம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், கேதார விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம், ரிசப விரதம் ஆகியவை ஆகும். Continue reading “சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்”

சிறப்புடன் வாழ

தேன்கூடு

 சிறப்புடன் வாழ வேண்டும் என்றே நாம் எல்லோரும் எண்ணுகிறோம்.

சிறப்பாக வாழ்தல் என்றால் என்ன?. அப்படி சிறப்பாக வாழ முயற்சிகளை நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோமா?   Continue reading “சிறப்புடன் வாழ”

இயற்கையின் அற்புதம் மிளகாய்

மிளகாய்

மிளகாய் சமையலறையில் அளவாக பயன்படுத்தப்படும் முக்கியமான பொருளாகும்.

மிளகாய் என்றவுடன் அதன் காரமும், வெப்பமும்தான் நினைவிற்கு வரும்.

இந்த காரமான மிளகாயானது நிறைய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

Continue reading “இயற்கையின் அற்புதம் மிளகாய்”