நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்

ஏகாதசி விரதம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வைணவ சமயக் கடவுளான திருமாலினை துதித்துப் போற்றிய பாடல்களைக் கொண்ட நூல் ஆகும். Continue reading “நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்”

சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சத்தான, ஏழைகளின் உணவாகும். இக்கிழங்கு இனிப்பு சுவையுடன் அதிகச் சத்துக்களையும் கொண்டுள்ளது.  

இக்கிழங்கு உலக மக்களால் பயன்படுத்தப்படும் ஏழாவது முக்கிய உணவுப்பொருள் என்ற சிறப்பினைப் பெறுகிறது. இது பரவலாக உலகெங்கும் பயிர் செய்யப்படுகிறது. Continue reading “சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு”

ஒரு கண்மாயைச் சுற்றி எடுத்த புகைப்படங்கள்

ஒரு காய்ந்த‌ கண்மாயைச் சுற்றி எடுத்த புகைப்படங்கள் – காட்சிப்படுத்தியவர் வ.முனீஸ்வரன். Continue reading “ஒரு கண்மாயைச் சுற்றி எடுத்த புகைப்படங்கள்”

நிறையப் பேருக்கு பிடித்த உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உலகில் பெரும்பாலோருக்கு பிடித்த காயாகும். இக்காயின் சுவையானது சைவ மற்றும் அசைவ உணவுகளுடன் சேர்த்து உண்ணக் கூடியதாக உள்ளது. Continue reading “நிறையப் பேருக்கு பிடித்த உருளைக்கிழங்கு”