சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது இந்தியாவில் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளை அங்கீகரிக்கும் ஓர் உயரிய விருதாகும்.

இவ்விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் உள்ள சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது. Continue reading “சாகித்ய அகாடமி விருது”

மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம்

மங்குஸ்தான் பழம் தனிப்பட்ட வடிவம், சுவை மற்றும் மணத்தினை உடையது. மேலும் இது வெப்ப மண்டலத்தில் நன்கு செழித்து வளரும். ஆதலால் இப்பழம் வெப்பமண்டல பழங்களின் ராணி எனவும், கடவுளின் பழம் எனவும் அழைக்கப்படுகிறது. Continue reading “மங்குஸ்தான் பழம்”

மாசி மாத மகத்துவங்கள்

புனித நீராடல்

மாசி மாத மகத்துவங்கள் பல உண்டு. இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, காரடையான் நோன்பு போன்ற வழிபாட்டு முறைகளும், கடல் நீராட்டு எனப்படும் நீர்நிலைகளில் புனித நீராடலும் மேற்கொள்ளப்படுகின்றன.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு இம்மாதம் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. Continue reading “மாசி மாத மகத்துவங்கள்”

ஞானபீட விருது

ஞானபீட விருது

ஞானபீட விருது இந்தியாவில் இந்திய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். அறிவின் மேடை என்ற பொருளில் இவ்விருதுக்கு ஞானம்பீடம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. Continue reading “ஞானபீட விருது”

ரம்புட்டான் பழம்

ரம்புட்டான் பழம்

ரம்புட்டான் பழம் லேசான புளிப்பு கலந்த இனிப்புச் சுவையினை உடையது. இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. Continue reading “ரம்புட்டான் பழம்”