ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்

12 ஆழ்வார்கள்

ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.

வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. Continue reading “ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்”

உயிர்க்கோளம் ஒன்றே ஒன்றுதான்!

உயிர்க்கோளம்

உயிர்க்கோளம் என்பது உயிரினங்கள் வாழும் புவி ஆகும். இந்த பேரண்டத்தில் உள்ள கோள்களில் புவியில் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏதுவான சூழ்நிலைகளான காற்று, தட்பவெப்பம், நீர், உணவு போன்றவை காணப்படுகின்றன. Continue reading “உயிர்க்கோளம் ஒன்றே ஒன்றுதான்!”

வாழ்த்துக்கள் சந்திரசேகரன்

சந்திரசேகரன்

டாடா குழுமத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும்  தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

தற்போது இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் சந்திரசேகரன் அவர்கள் தொழில்நுட்ப அறிவும் நிர்வாகத்திறனும் மிகுந்தவர். Continue reading “வாழ்த்துக்கள் சந்திரசேகரன்”

பேரிக்காய்

பேரிக்காய்

பேரிக்காய் என அழைக்கப்பட்டாலும் இது உண்மையில் பழம் ஆகும். இனிப்பான முறுமுறுப்பான சதைப்பகுதியை இப்பழம் கொண்டுள்ளது. இப்பழம் ஏழைகளின் ஆப்பிள், நாட்டு ஆப்பிள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இப்பழம் உலகம் எங்கும் பயன்படுத்தப்படுகிறது. Continue reading “பேரிக்காய்”