சிவனின் பஞ்சபூதத் தலங்கள்

பஞ்சபூதத் தலங்கள்

பஞ்சபூதத் தலங்கள் என்பவை சிவபெருமானை பஞ்சபூதங்களின் வடிவில் வழிபாடு செய்யும் இடங்களைக் குறிக்கும்.

நிலம் (பிரித்வி), நீர்(அப்பு), நெருப்பு (தேயு), காற்று (வாயு), ஆகாயம் (ஆகாசம்) ஆகியவைகளே பஞ்சபூதங்கள் என்றழைக்கப்படுகின்றன. Continue reading “சிவனின் பஞ்சபூதத் தலங்கள்”

தியான் சந்த் விருது

தியான் சந்த் விருது

தியான் சந்த் விருது இந்திய அரசால் இந்திய விளையாட்டுக்களில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு வழங்கப்படும் பெரிய விருதாகும். இவ்விருது புகழ்பெற்ற வளைத்தடி பந்தாட்ட (ஹாக்கி) வீரரான தியான் சந்த் நினைவாக அவர் பெயரால் வழங்கப்படுகிறது.

இவ்விருதானது தனிநபர் மற்றும் குழுவிளையாட்டுகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. Continue reading “தியான் சந்த் விருது”

தர்பூசணி

தர்ப்பூசணி - தண்ணிப்பழம்

கோடைகாலத்தில் உடலுக்குத் தேவையான தண்ணீர் சத்தினையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கக்கூடிய பழம் தர்பூசணி ஆகும். இப்பழம் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்துகிறது. Continue reading “தர்பூசணி”

நகரமயமாதல் உருவாக்கும் விளைவுகள்

நகரமயமாதல்

நகரமயமாதல் என்பது கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகரத்திற்கு குடியேறுவதாகும். வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் மற்றும் சொந்த காரணங்களுக்காக மக்கள் நகரங்களை நோக்கி வருகின்றார்கள்.

விவசாயம் என்பது ஒரு லாபகரமான தொழிலாக இல்லாமல் போய்விட்டது. கிராமப்புறங்களில் வேறு தொழில்களும் சரியாக அமையவில்லை. எனவே கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு வருகின்றார்கள். Continue reading “நகரமயமாதல் உருவாக்கும் விளைவுகள்”

அட்ட வீரட்டம் – சிவனின் வீரத் திருவிளையாடல்கள்

மூலவர்

அட்ட வீரட்டம் தலங்கள் என்பவை சிவபெருமானின் வீரத்திருவிளையாடல்கள் நடைபெற்ற எட்டு இடங்களாகும். இவை அட்ட வீரட்டான கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை ஈசன் தனது வீரச்செயல்களை நிகழ்த்தி மக்களுக்கு அருள் புரிந்த இடங்களாகும். Continue reading “அட்ட வீரட்டம் – சிவனின் வீரத் திருவிளையாடல்கள்”