தீபம் ஏற்றுதல் – ஒரு பார்வை

தீபம் ஏற்றுதல்

தீபம் ஏற்றுதல் என்பது இறைவழிபாட்டில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. காலையிலும் மாலையிலும் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பொதுவாக பெரியோர்கள் கூறுவார்கள்.

தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது.

ஏன் தீபம் ஏற்ற வேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன? தீபம் ஏற்றும் முறை ஆகியவை பற்றிப் பார்ப்போம். Continue reading “தீபம் ஏற்றுதல் – ஒரு பார்வை”

கந்தனைப் பாடிடு மனமே!

கந்தனைப் பாடிடு மனமே

கார்த்திகை தீபத்தை ஏற்றிடும் வேளையில்
கந்தனின் புகழைப் பாடிடு மனமே!
தீர்ந்திடும் தொல்லையும் துயரும்
திறக்கும் வெற்றி கதவு நமக்கு! Continue reading “கந்தனைப் பாடிடு மனமே!”

சப்தகன்னியர்

சப்தகன்னியர்

சப்தகன்னியர் என்பவர் அம்பிகையின் ஏழு கன்னி வடிவத் தெய்வங்களாவர். இவர்கள் சப்த மாதாக்கள், ஏழு கன்னிமார்கள், கன்னி தெய்வங்கள், பெண் தெய்வங்கள், ஏழு தாய்மார்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். Continue reading “சப்தகன்னியர்”

தைப்பூசம்

தைப்பூசம்

தைப்பூசம் ஆண்டுதோறும் இந்துக்களால் தைமாதம் பௌர்ணமியோடு கூடிய பூசநட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா தமிழர்களால் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. Continue reading “தைப்பூசம்”

முருகா, நான் மாறவா?

திருச்செந்தூர்

அலைபேசும் செந்தூரின் கடலோரம் நின்றாடும்
முகில்போல உனை போற்றி நான்பாடவா?
நிலையாது செல்கின்ற அவ்வலை சொல்லும் கதைபோல
நினைப்பாடும் மொழியாக நான் மாறவா? Continue reading “முருகா, நான் மாறவா?”