குமரன்

முருகன், குமரன்

மயில் மீது புவி தன்னை வலம் வந்த பெருமானே
மறவாதே உனையே மனம் – நான்
துயில் கொண்ட நிலைதனிலும் துயர் கொண்ட பொழுதினிலும்
துணையாக வருவாய் தினம் Continue reading “குமரன்”

சண்முக கவசம்

முருகன்

சண்முக கவசம் என்பது முருகப்பெருமான் மீது பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் பாடி அருளிய 30 பாடல்கள் ஆகும். இப்பாடல்களின் முதல் எழுத்துக்கள் தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்கள் 12-னையும், மெய் எழுத்துக்கள் 18-னையும் கொண்டு தொடங்கப்பட்டிருப்பது சிறப்பாகும். Continue reading “சண்முக கவசம்”

ஆடி மாத மகத்துவம்

ஆடிப்பெருக்கு

தமிழ் வருடத்தின் நான்காவது மாதம் ஆடி மாதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இம்மாதம் முதலே விழாக்கள், உற்வசங்கள், பண்டிகைகள் ஆகியவை தொடங்கி அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறுகின்றன‌. Continue reading “ஆடி மாத மகத்துவம்”

கந்த சஷ்டி திருவிழா

கந்த சஷ்டி திருவிழா

கந்தசஷ்டி என்பது ஆண்டுதோறும் இந்துக்களால் ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்து வரும் ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது தீபாவளியை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படுகிறது. Continue reading “கந்த சஷ்டி திருவிழா”