தீபாவளி – இந்தியாவின் முதன்மைப் பண்டிகை

தீபாவளி

தீபாவளி என்பது இந்தியாவின் முதன்மைப் பண்டிகை. இது இந்தியா முழுவதிலும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்ற முக்கியமான விழாவாகும்.

இந்தியாவில் மட்டுமல்லாது நேபாளம், இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், மொரீசியஸ், கயானா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. Continue reading “தீபாவளி – இந்தியாவின் முதன்மைப் பண்டிகை”

நவராத்திரி வழிபாடு பற்றி அறிவோம்

நவராத்திரி கொலு

நவராத்திரி என்பது அம்மனை வழிபடும் முக்கிய விழாக்களில் ஒன்று. ‘நவம்’ என்றால் ‘ஒன்பது’ ராத்திரி என்றால் ‘இரவு’ எனப் பொருள்படும்.

நவராத்திரிக் கொண்டாட்டம் என்பது ஒன்பது இரவுகள் மற்றும் பத்து பகல்களைக் குறிக்கும். Continue reading “நவராத்திரி வழிபாடு பற்றி அறிவோம்”

விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி (பிள்ளையாா் சதுர்த்தி) என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படுகிறது.

அமாவாசை அல்லது பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் வருவது சதுர்த்தி ஆகும். அமாவாசை முடிந்து நான்காவது நாளில் வருவது ‘சுக்லபட்ச சதுர்த்தி’ அல்லது ‘வளர்பிறை சதுர்த்தி’ ஆகும்.

பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் வருவது ‘கிருஷ்ணபட்ச சதுர்த்தி’ அல்லது ‘தேய்பிறை சதுர்த்தி’ ஆகும். மாதந்தோறும் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தியையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்கின்றோம்.

Continue reading “விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டம்”

திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர்

திருவள்ளுவர் என்ற முற்றும் அறிந்த ஞானியால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமை உலகளவில் கிடைத்திருக்கிறது . Continue reading “திருவள்ளுவர் தினம்”