ஆத்துல புது வெள்ளம் …
ஆனந்தம் கொண்டு வரும்…
சேறு சகதியெல்லாம் காணாம போயிருக்கும்…
கரையில அய்யனாரு காவலுக்கு காத்திருக்கும்….
மறுகரையில் அத்தி மரம் பழம் விழுந்து நிறைஞ்சிருக்கும்…
எல்லாமே அழுச்சுப் போட்டு
சீமைகருவேல இப்ப செழிப்பாக வளர்ந்திருக்க
யாருக்கும் லாபமில்லை…
இதை சரியாக்க வழியுமில்லை….
கைபேசி: 9865802942
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!