சொர்க்க வனம் 15 – வாக்டெய்ல் உயிர் பிழைத்தது

வாக்டெய்ல் உயிர் பிழைத்தது

இங்கு…

நான்கு மணிநேரத்திற்கும் மேலாக அந்த மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கிறது வாக்டெய்ல். அதனிடத்தில் எவ்வித அசைவும் இல்லை.

பகல் பொழுது விடிய துவங்கிற்று. Continue reading “சொர்க்க வனம் 15 – வாக்டெய்ல் உயிர் பிழைத்தது”

சொர்க்க வனம் 14 – குருவிக் கூட்டத்தின் தவிப்பு

குருவிக் கூட்டத்தின் தவிப்பு

குருவிக் கூட்டம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தது. அதிகாலை நான்கு மணி இருக்கும்.

வாக்டெய்லின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஒருவித அச்ச உணர்வு மேலெழுந்தது. அவை வாக்டெய்லை அழைத்துக் கொண்டே இருந்தன. எந்த பதில் சமிக்ஞையும் வரவில்லை. Continue reading “சொர்க்க வனம் 14 – குருவிக் கூட்டத்தின் தவிப்பு”

சொர்க்க வனம் 13 – வாக்டெய்லின் நிலை

குருவிகள் தூங்கிக் கொண்டிருந்தன.

வாக்டெய்லுக்கோ தூக்கம் வரவில்லை. பயண அனுபவங்களையும், வழியில் பார்த்தவைகளையும் புத்தகத்தில் குறித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அதன் மனம் மாறியது. அந்தப் பகுதியை சுற்றிப் பார்க்கலாம் என அதற்கு தோன்றியது. Continue reading “சொர்க்க வனம் 13 – வாக்டெய்லின் நிலை”

சொர்க்க வனம் 12 ‍- கடற்பயணம்

கடற்பயணம்

தொடர்ந்து ஏழு மணி நேரமாக குருவிக் கூட்டம் கடல் வழியே பயணித்துக் கொண்டிருந்தது.

நள்ளிரவு ஒரு மணியிருக்கும்…

அங்கு ஒரு ’கடல்மலை’ இருந்தது. Continue reading “சொர்க்க வனம் 12 ‍- கடற்பயணம்”

சொர்க்க வனம் 11 – வேட்டை ஆபத்து

வேட்டை ஆபத்து

மறுநாள் காலை, சுமார் பத்து மணி இருக்கும்…

சொன்னபடியே, ஸ்வாலோ குருவிக் கூட்டத்தை, கடற்கரை ஓரம் இருந்த தனது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது ரெட்விங்.

பூங்குருவிக் கூட்டத்தில் சுமார் நாற்பது குடும்பங்கள் இருந்தன. அவை ஸ்வாலோ குருவிகளுக்கு சிறப்பான வரவேற்பினை தந்தன. Continue reading “சொர்க்க வனம் 11 – வேட்டை ஆபத்து”