புடலங்காய்

புடலங்காய்

புடலங்காய் நம் நாட்டில் அதிகமாகவும், பரவலாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய காய்வகைகளுள் ஒன்று. இக்காய் பார்ப்பதற்கு பாம்பு போல் தோற்றம் அளிக்கும். Continue reading “புடலங்காய்”

மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) செய்வது எப்படி?

சுவையான மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்)

மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) என்பது ஆட்டு எலும்பிலிருந்து தயார் செய்யப்படும் சுவையான சூப் வகை உணவாகும். அசைவ பிரியர்களின் பட்டியலில் இந்த சூப் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். Continue reading “மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) செய்வது எப்படி?”

பாகற்காய்

பாகற்காய்

பாகற்காய் கசப்பு சுவைக்கு உதாரணமாக சிறுவயது குழந்தைக்கு இன்றைக்கும் சொல்லித் தரப்படுகிறது. இக்காய் கசப்பு சுவையினைப் பெற்றிருந்தாலும் அன்று முதல் இன்று வரை சமையலிலும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. Continue reading “பாகற்காய்”

புதினா துவையல் செய்வது எப்படி?

சுவையான புதினாத் துவையல்

புதினா துவையல் என்பது சுவையானதும் சத்தானதும் ஆகும்.

புதினா இலை வாய்துர்நாற்றத்தை நீக்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். பசியினைத் தூண்டும். இரத்தத்தினை சுத்தம் செய்யும். உடல் எடையைக் குறைக்கும். Continue reading “புதினா துவையல் செய்வது எப்படி?”

முட்டைகோஸ்

முட்டைகோஸ்

முட்டைகோஸ் விரத சமையலில் இருந்து விருந்து சமையல் வரை எல்லாவற்றிலும் இடம் பெற்றிருக்கும் முக்கிய காய் வகையாகும்.

முட்டைகோஸ் குறைந்த விலையில் அதிக அளவு சத்துக்களைக் கொண்டுள்ளது. Continue reading “முட்டைகோஸ்”