பேரீச்சை

பேரீச்சை

பேரீச்சை உலர் பழவகைகளுள் முக்கியமான ஒன்று. இதன் மருத்துவ குணங்கள் மற்றும் தனிப்பட்ட சுவையின் காரணமாக மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. Continue reading “பேரீச்சை”

பட்டாணிக் குருமா செய்வது எப்படி?

சுவையான‌ பட்டாணிக் குருமா

பட்டாணிக் குருமா எளிதில் வீட்டில் செய்யக் கூடியது. சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் உகந்தது. Continue reading “பட்டாணிக் குருமா செய்வது எப்படி?”

வாழைப்பழம்

வாழைப்பழம்

மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் மூன்றாவது பழமாக வருவது வாழைப்பழம் ஆகும். இது இயற்கையிலேயே அதிக ஆற்றலை தன்னுள் கொண்டு, உண்ணுபவர்க்கு அதிகளவு சக்தியைக் கொடுக்ககூடிய பழமாகும். Continue reading “வாழைப்பழம்”

சப்போட்டா

சப்போட்டா

சப்போட்டா மெது மெதுவென அற்புதமான இனிப்புச் சுவையுடன் நாவில் நீர் சுரக்க வைக்கும் மண்நிறத் தோலுடன் கூடிய பழம் ஆகும். பல் முளைக்கும் பருவத்திற்கு முன்பே குழந்தைகள் அதனை உண்டு மகிழ்ந்திருக்கின்றனர். Continue reading “சப்போட்டா”