திருநீற்றுப்பச்சை – மருத்துவ பயன்கள்

திருநீற்றுப்பச்சை

திருநீற்றுப்பச்சை முழுத்தாவரமும் விறுவிறுப்பான சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இலை, வியர்வை பெருக்கியாகவும், தாதுவெப்பத்தை அகற்றி உடலைத் தேற்றவும் பயன்படும்.

Continue reading “திருநீற்றுப்பச்சை – மருத்துவ பயன்கள்”

விஷ்ணுக்கிராந்தி – மருத்துவ பயன்கள்

விஷ்ணுக்கிராந்தி

விஷ்ணுக்கிராந்தி முழுத்தாவரமும் கசப்பு மற்றும் காரச்சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது, நோய் நீக்கி உடலைத் தேற்றும்; காய்ச்சலைக் குணமாக்கும்; கோழையகற்றும்; வியர்வை பெருக்கும்; தாதுக்களைப் பலமாக்கும்; தாகத்தைக் கட்டுப்படுத்தும்; குடல் புழுக்களைக் கொல்லும்.

Continue reading “விஷ்ணுக்கிராந்தி – மருத்துவ பயன்கள்”

மஞ்சணத்தி – மருத்துவ பயன்கள்

மஞ்சணத்தி

மஞ்சணத்தி முழுத்தாவரமும் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நோயினால் தளர்ந்த உடலை ஆரோக்கியமாக்கும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கும்.

Continue reading “மஞ்சணத்தி – மருத்துவ பயன்கள்”

வெட்டுக்காயப்பூண்டு – மருத்துவ பயன்கள்

வெட்டுக்காயப்பூண்டு

இரத்தத்தை உறைய வைக்கும் திறன் வெட்டுக்காயப்பூண்டு இலைச்சாற்றுக்கு இருப்பது உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Continue reading “வெட்டுக்காயப்பூண்டு – மருத்துவ பயன்கள்”

சீமையகத்தி – மருத்துவ பயன்கள்

சீமையகத்தி

சீமையகத்தி முழுத்தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தோல் நோய்கள், கழிச்சலைக் கட்டுப்படுத்தும்; படர் தாமரையையும் குணமாக்கும்.

Continue reading “சீமையகத்தி – மருத்துவ பயன்கள்”